பார்வையற்றோர்கள், முதியோர்கள், குழந்தைகள், ஆதரவற்றோர்கள் NGO வில் தங்கியுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறோம். அரசாங்கத்தில் பதிவு செய்து இருக்கிறோம் ஆனால் உதவி ஏதுமில்லை. பொது மக்கள் செய்யும் நன்கொடையாகளால் தான் அநேக ஆதரவற்றோர், பார்வையற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறேன். கண் சிகிச்சை, பள்ளிக்கூட பண உதவி இவைகளையும் செய்து வருகிறோம். உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முயன்ற உதவியே செய்யலாம்.